1. யாப்பு என்றால் __________ என்பது பொருள்
2. நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசி யார்?
3. 'உலகின் எட்டாவது அதிசயம்' எனப் பாராட்டப்படுபவர்
4. திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
5. தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?
6. 'மனித நாகரிகத்தின் தொட்டில்' என அழைக்கப்படுவது எது?
7. குமரகுருபரர் எழுதாத நூல்
8. தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
9. தமிழகத்தின் 'வேர்ட்ஸ்வொர்த்' என்று புகழப்படுபவர்
10. குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் ____________ உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.